மாகாண அமைச்சர் நான்தான்; திணைக்களத் தலைவர்களை நாளை கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் டெனீஸ்

மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சராக தானே உள்ளதாகக் குறிப்பிடும் பா.டெனீஸ்வரன், தனது அமைச்சின் கீழ் வரும் மாகாண திணைக்களின் தலைவர்களை நாளை அவசர கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார். வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், வடமாகாண கிராமிய அபிவிருத்திப் பணிப்பாளர், வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் மற்றும் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் … Continue reading மாகாண அமைச்சர் நான்தான்; திணைக்களத் தலைவர்களை நாளை கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் டெனீஸ்